உணவகம் :
காலை 8 மணி டிபன் ரெடி என்ற போர்டை பார்த்ததும் திரு முடிவு செய்து சாப்பிட ரெடியானான் . ஒரு பையன் வந்தான் .அண்ணே பூரி ,பொங்கல் .மசால் வடை...ரெண்டு பூரி போதும் தம்பி ...பக்கத்தில் இருந்த ஒருவர் மீது தண்ணீர் பட்டு விட்டது ...குட்டை பையன் மீது கோவம் வந்து அவனை அவர் அடித்து விட்டார் ...தகாத வார்த்தையை உபயோகித்தார் ...

No comments:
Post a Comment